top of page

ஸ்ரீரங்கம் ரெங்க நாயகி தாயாரின் அற்புத குணங்களும் சிறப்புகளும்!

உலகப் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் திவ்ய தேசத்தில் எழுந்தருளியுள்ள, அருள்மிகு ரெங்கநாயகி தாயாரின் பெருமைகள், வரலாற்றுச் சிறப்புகள் எண்ணிலடங்காதவை.



ஆழ்வார்களால் போற்றப்பட்ட தேசம் ஸ்ரீரங்கம். நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் அதிக பாடல்கள் பெற்றதும் ஸ்ரீரங்கம் தான். உலகின் பழமையான கோவில்களில் பெரும் பரப்பளவு பெற்று, பெரும் திவ்ய தேசமாக ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் திருக்கோவில் போற்றப்படுகிறது. இவ்வளவு பெருமை நிறைந்த திவ்ய தேசத்தில் வீற்றிருக்கும் தாயார் ஸ்ரீ ரெங்க நாயகியின் மகிமைகளை இங்குக் காணலாம்.



For Desktop Viewers:


210 views0 comments
bottom of page